தீபாவளிக்காக ஏராளமானோர் வெளியூர் செல்வதால் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா விமான கட்டணகள் அதிகரித்துள்ளன. தூத்துக்குடிக்கான கட்டணம் ரூ.4,109ல் இருந்து ரூ.8,976 முதல் ரூ.13,317 வரை அதிகரித்துள்ளது. மதுரைக்கான கட்டணம் ரூ.11,749 முதல் ரூ.17,745 வரை அதிகரித்துள்ளது. விமான கட்டணங்கள் நாளை மேலும் அதிகரிக்க வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
- Home
- தீபாவளி விடுமுறை: விமான கட்டணங்கள் அதிகரிப்பு
தீபாவளி விடுமுறை: விமான கட்டணங்கள் அதிகரிப்பு
-
By admin - 8
- 0

Leave a Comment
Related Content
-
சீன ராணுவம் தாய்வானை சுற்றி 2-வது நாளாக போர் பயிற்சியை மேற்கொண்டு இருக்கிறது
By admin 2 வாரங்கள் ago -
-
-
மலிவு விலை புதிய மக்கள் மருந்தக திறப்பு விழா
By admin 5 மாதங்கள் ago -
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாஜக மாநில துணைத் தலைவர் Shri. K. P. ராமலிங்கம் Ex.MP
By admin 5 மாதங்கள் ago -
தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..
By admin 5 மாதங்கள் ago