பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர். கே. பி. ராமலிங்கம் ., மாநில செயலாளர் திரு கோ. வெங்கடேசன் அவர்களுடன் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் இன்று தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜரான போது

தர்மபுரியில் அமைந்துள்ள பாப்பாரப்பட்டி “பாரதமாதா” கோவில் நுழைவு போராட்ட வழக்கானது (05.11.2024 ), (07:11.2024), (12.11.2024) ஆம் தேதி அன்று சிறப்பு பட்டியலில் சேர்த்து சாட்சிகள் விசாரிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று ( 14.11.2024) மேற்கொண்டு சாட்சிகளை விசாரிக்க.. பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர். கே. பி. ராமலிங்கம் அவர்களும்., மாநில செயலாளர் திரு கோ. வெங்கடேசன் அவர்களுடன் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் இன்று தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜரான போது..

Exit mobile version