சென்னையில் நடைபெற்ற நிதி குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்ட நிதி அறிக்கை அறிவிக்கப்பட்டது.
ஆனால், ஏற்கனவே தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நிதிக்கு ஆன செலவினங்களை பற்றிய யூட்டிலைசேஷன் சான்றிதழை இதுவரை தமிழக அரசு சமர்ப்பிக்கப்படவில்லை என்பதே நிதர்சனம்
தர்மபுரி கூடுதல் நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாஜக மாநில துணைத் தலைவர் Shri. K. P. ராமலிங்கம் Ex.MP., அவர்கள்.