செய்திகள்

If it's Trending, it's here. Be it Politics, Social, or Global, you name it, we cover it. Keep yourself updated with everything essential to make you the smartest.

மோடி – பைடன் சந்திப்பு: நான்கு ஆண்டுகளின் கூட்டாண்மையின் நிறைவு

ஜி20 உச்சிமாநாட்டின் , ஜனவரியில் தனது பதவிக்காலத்தை முடிக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பை மேற்கொண்டார். மோடி ட்வீட்டில் பதிவிட்டதாவது:"அவரை சந்திக்க எப்போதும் மகிழ்ச்சி" என்று…

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்

இன்று, நவம்பர் 20, 2024, மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 288 தொகுதிகளுக்காக 9.63 கோடி மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்ய உள்ளனர். வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி…

ஓசூர் காரப்பள்ளியில் ரெட்டிஸ் பிரியாணி கடையின் 6வது கிளை திறப்பு விழா

ஓசூர் காரப்பள்ளியில் ரெட்டிஸ் பிரியாணி கடையின் 6வது கிளை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் திரு. M. நாகராஜ் அவர்கள் கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த புதிய கிளை,…

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெற உள்ளது -பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நடைபெற உள்ளது என்று பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்தார். இந்த கூட்டத்தொடரில் பல முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு…

பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர். கே. பி. ராமலிங்கம் ., மாநில செயலாளர் திரு கோ. வெங்கடேசன் அவர்களுடன் தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் இன்று தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜரான போது

தர்மபுரியில் அமைந்துள்ள பாப்பாரப்பட்டி "பாரதமாதா" கோவில் நுழைவு போராட்ட வழக்கானது (05.11.2024 ), (07:11.2024), (12.11.2024) ஆம் தேதி அன்று சிறப்பு பட்டியலில் சேர்த்து சாட்சிகள் விசாரிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (…

ரூ. 1,260 கோடி மதிப்பில் பீகார் மாநிலம், தர்பங்காவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல்

பாட்னா : பீகார் மாநிலம் தர்பங்காவில் ரூ. 1,260 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ. 5,070 கோடி மதிப்பிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலை…

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் வகையில் மாற்றத்தை உருவாக்க வேண்டும்: கட்சியினருக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்

தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு பெரும் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டார். நாமக்கல் மாவட்டம்…

பட்டமளிப்பு விழாவினை ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் 

சென்னை: அனைத்து பல்கலைகளும் பட்டமளிப்பு விழாவை ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்துவதைக் கவர்னர் ஆர்.என். ரவி துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து 100 கோடி வசூல் செய்த திரைப்படங்கள்

100 கோடி வசூல் செய்த படங்கள் முதலில் சிவகார்த்திகேயனின் ரூ. 100 கோடி வசூல் செய்த திரைப்படம் என்றால் அது டாக்டர் தான். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படம் உலகளவில் ரூ. 102 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.…

2025 ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ்..?

மும்பை : 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடக்கவுள்ள நிலையில் வரும் 2024 ஐ.பி.எல். தொடரிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெகா ஏலம்.. 18-வது…