செய்திகள்

If it's Trending, it's here. Be it Politics, Social, or Global, you name it, we cover it. Keep yourself updated with everything essential to make you the smartest.

பட்டமளிப்பு விழாவினை ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் 

சென்னை: அனைத்து பல்கலைகளும் பட்டமளிப்பு விழாவை ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்துவதைக் கவர்னர் ஆர்.என். ரவி துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து 100 கோடி வசூல் செய்த திரைப்படங்கள்

100 கோடி வசூல் செய்த படங்கள் முதலில் சிவகார்த்திகேயனின் ரூ. 100 கோடி வசூல் செய்த திரைப்படம் என்றால் அது டாக்டர் தான். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படம் உலகளவில் ரூ. 102 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது.…

2025 ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகும் பென் ஸ்டோக்ஸ்..?

மும்பை : 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடக்கவுள்ள நிலையில் வரும் 2024 ஐ.பி.எல். தொடரிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெகா ஏலம்.. 18-வது…

ஸ்பெய்னில் இயல்பு நிலை திரும்பாததால் மக்கள் அவதி

மாட்ரிட், ஸ்பெயின் நாட்டில் கனமழை - வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 நாட்களாகியும் கூட இயல்புநிலை திரும்பாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த…

மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

மாவட்டங்கள்: சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகப்பட்டினம், திருவாரூர் மழை நேரம்: பிற்பகல் 1 மணி வரை மழை வகை: லேசான மழை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு…

விண்வெளியில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த சுனிதா வில்லியம்ஸ்!

தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பூமியிலிருந்து 260 மைல்கள் தாண்டி இந்த தீபாவளியை கொண்டாடும் தனித்துவமான வாய்ப்பு…

தீபாவளி விடுமுறை: விமான கட்டணங்கள் அதிகரிப்பு

தீபாவளிக்காக ஏராளமானோர் வெளியூர் செல்வதால் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம், திருவனந்தபுரம், கொச்சி, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா விமான கட்டணகள்…

போர் விமானங்களை தயாரிக்கும் ஆலை: குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஸ்பெயின் பிரதமர் திறந்து வைத்தனர்

வதோதரா (குஜராத்), : ராணுவத்துக்கான C-295 விமானங்களை தயாரிப்பதற்கான டாடா நிறுவனத்தின் ஆலை குஜராத்தின் வதோதரா நகரில் நேற்று (அக். 28) திறக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் ஆகியோர் இணைந்து…

சைபர் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருங்கள் : மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி : சைபர் மோசடியில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். இதற்கு விழிப்புணர்வு அவசியம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மான் கீ பாத் நிகழ்ச்சி மூலம்…